SSC GD Constable Physical Admit Card 2019 Released. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(SSC) ஆனது Constable (GD) in CAPFs, NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2018 பதவிக்கான Physical Efficiency Test(PET)/ Physical Standard Test (PST)- ற் கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. Physical Efficiency Test(PET)/ Physical Standard Test (PST) ஆனது 13.08.2019 முதல் 25.09.2019 வரை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் SSC GD Constable Physical நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download SSC GD Constable Physical Test 2019 Exam Date Notice
Download SSC GD Constable Physical Test Admit Card 2019
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்