SSC CHSL விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

1
SSC CHSL விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
SSC CHSL விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

SSC CHSL விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுக்கு (CHSL) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை தற்போது வழங்கி உள்ளது. இது 12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். Combined Higher Secondary Level (SSC CHSL) தேர்வு மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator ஆகிய பதவிகளுக்கு 4726 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator
பணியிடங்கள் 4726
விண்ணப்பிக்க இறுதி நாள் 15.12.2020 19.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
SSC CHSL விண்ணப்பிக்க இறுதி நாள் நீட்டிப்பு:

விண்ணப்பத்தார்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் இறுதி தேதியை 15.12.2020 இல் இருந்து 19-12-2020 வரை மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் நீட்டித்துள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC CHSL முக்கிய நாட்கள் :

  • Last date and time for receipt of online application: 19-12-2020 (23:30)
  • Last date and time for making online fee payment: 21-12-2020 (23:30)
  • Last date and time for generation of offline Challan: 23-12-2020 (23:30)
  • Last date for payment through Challan (during working hours of Bank): 24-12-2020

SSC CHSL Last Date Extended 2020 Notice PDF

SSC CHSL Notification PDF – Check Eligibility

SSC CHSL Vacancy Notice PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!