SSC CHSL முக்கிய அறிவிப்பு 2020 – Check

0
SSC CHSL முக்கிய அறிவிப்பு 2020 - Check
SSC CHSL முக்கிய அறிவிப்பு 2020 - Check

SSC CHSL முக்கிய அறிவிப்பு 2020

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆனது காலியாக உள்ள ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு (CHSL) பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியினை தற்போது நீட்டித்து இருப்பதாக அறிவித்து உள்ளது.

அதன்படி தற்போது இந்த காலிப்பணியிடங்களுக்கு பதிவு செய்ய விரும்புவோர் 10.01.2020 அன்றுக்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது குறித்த அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CHSL Last Date Notice

SSC CHSL Important Updates

SSC CHSL Notification 2019

Apply Online

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!