SSC CHSL & நடப்பு நிகழ்வுகள் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? – இந்த பதிவை படிங்க!!

0
SSC CHSL & நடப்பு நிகழ்வுகள் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? - இந்த பதிவை படிங்க!!
SSC CHSL & நடப்பு நிகழ்வுகள் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? - இந்த பதிவை படிங்க!!
SSC CHSL & நடப்பு நிகழ்வுகள் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வேண்டுமா? – இந்த பதிவை படிங்க!!

EXAMSADAILY வலைத்தளம் SSC CHSL & வாராந்திர நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கான மாதிரி தேர்வை நாளை நடத்த உள்ளது. முழு விவரம் உள்ளே!!

மாதிரி தேர்வுகள்:

தற்போது பெரும்பாலானார் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பதால் தேர்வர்கள் தங்களின் திறமைகளை நாளுக்கு நாள் வளர்த்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் நீங்கள் போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து பாடங்களையும் படித்து முடித்து விட்டால், அந்த பாடப்பகுதிகளை நினைவில் வைத்து கொள்வதற்கு அவ்வப்போது அநேக மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்வதன் வாயிலாக நீங்கள் போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். அதனால் அனைத்து தேர்வர்களுக்கும் பயன்படும் விதத்தில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி நடத்தப்பட்டு வருகிறது. நாளை SSC CHSL Previous Year Questions மற்றும் Weekly Current Affairs(July 31- August 05) மாதிரி தேர்வு நடக்க உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

SSC CHSL Previous Year Questions

Weekly Current Affairs(July 31- August 05)
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!