SSC CHSL & MTS தேர்வர்களின் கவனத்திற்கு – FREE MOCK TEST!
EXAMSDAILY வலைத்தளம் நடத்தும் இலவச மாதிரி தேர்வுகள் அரசு போட்டி தேர்வர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.
மாதிரி தேர்வுகள்:
EXAMSDAILY வலைத்தளம் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுகளுக்கும் இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். தினசரி குறிப்பிட்ட பாடம் குறித்த மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. தினசரி அப்டேட் குறித்த விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாளை, SSC MTS English மற்றும் SSC CHSL General Awareness பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் நடக்க உள்ளது. முற்றிலும் இலவசமாக ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இந்த தேர்வில் அனைவரும் கலந்து கொள்ளலாம். நாளைய தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று கொள்ள வேண்டும்.