மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL அறிவிப்பு 2019

0

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) / ஜூனியர் செயலகம் உதவியாளர் (JSA), அஞ்சல் உதவியாளர் (PA) / சார்டிங் உதவியாளர் (SA) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 04.03.2019 முதல் 05.04.2019 வரை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

SSC CHSL பணியிட விவரங்கள் :

பணியின் பெயர்:

  1. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) / ஜூனியர் செயலகம் உதவியாளர் (JSA)
  2. அஞ்சல் உதவியாளர் (PA) / சார்டிங் உதவியாளர் (SA)
  3. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO)  

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-08-2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 27 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • For LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG): விண்ணப்பதாரர்கள் 12 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • For டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO): விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு (அறிவியல் மற்றும் கணிதம்) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  • கணினி சார்ந்த தேர்வு (Computer Based Examination)
  • விரிவான அறிக்கை (Descriptive Paper)
  • தட்டச்சு தேர்வு/திறன் தேர்வு (Typing /Skill Test)
Download SSC CHSL தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் 05.03.2019 முதல் 05.04.2019 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

SSC அறிவிப்பு 2019 வெளியீட்டு தேதி05.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி05.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2019
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி07.04.2019 (5.00 PM)
SSC Tier I Exam Date01-07-2019 to 26-07-2019
SSC CHSL Tier II Exam Date29.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!