SSC CHSL தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019

0

SSC CHSL தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)  கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), Postal Assistant/Sorting Assistant ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி CHSL (10th, 12th) தேர்வை நடத்துகின்றது. விண்ணப்பதாரர்கள், 05.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

அதிகாரபூர்வ அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

SSC CHSL தேர்வு மாதிரி:

  1. கணினி சார்ந்த தேர்வு : Tier – I (Objective Type)
Dates of CBT Test Part Subject Number of Questions Maximum Marks Duration
01.07.2019 to 26.07.2019 I English Language (Basic Knowledge) 25 50 60 Minutes
II General Intelligence 25 50
III Quantitative Aptitude (Basic Arithmetic Skill) 25 50
IV General Awareness 25 50

 

  • கொடுக்கப்பட்டுள்ள நான்கு பகுதிகளுக்கும் தேர்வு நேரம் 60 வினாடிகள் ஆகும்.
  • தவறான பதில்களுக்கு 0.50 நெகட்டிவ் மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

2. Tier – II டிஸ்க்ரிப்ட்டிவ் பேப்பர் (Descriptive Paper)

Tier II தேர்வானது டிஸ்க்ரிப்டிவ் பேப்பர் முறையில் 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். மேலும், இது ஒரு மணி நேரம் கால அவகாசம் கொண்ட தேர்வாக இருக்கும். குறைந்தபட்சம் 200 – 250 எழுத்துக்கள் கொண்ட கட்டுரை /application தோராயமாக 150-200 எழுத்துக்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். Tier II தேர்வில் தேர்ச்சி பெற குறைந்த பட்ச மதிப்பெண் 33% ஆகும்.

3. Tier – III (டைப்பிங் டெஸ்ட் / ஸ்கில் டெஸ்ட்)

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் க்கான திறன் தேர்வு (Skill Test)

15 நிமிடத்தில் கொடுக்கப்பட்ட 8000 வார்த்தைகளை டைப் செய்ய வேண்டும். பத்தி (Passage)இல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் சரியானதாக எவ்வளவு வார்த்தைகள் டைப் செய்கின்றனரோ அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட 2000-2200 வார்த்தைகள் பிழையின்றி டைப் செய்ய வேண்டும்.

II. LDC / JSA & PA / SA க்கான டைப்பிங் டெஸ்ட் (Typing Test)

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே டைப்பிங் டெஸ்ட்நடத்தப்படும். டைப்பிங் டெஸ்ட் ஆங்கிலம் அல்லது ஹிந்தி யில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தங்களது திறன் தேர்வுக்குரிய கருத்தை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

  • ஆங்கில முறையை தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்திற்கு 35 சொற்களை டைப் செய்ய வேண்டும், மற்றும் ஹிந்தி முறையை தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்திற்கு 30 சொற்களை டைப் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர் பத்து நிமிடத்தில் கொடுக்கப்பட்ட பத்தி (Passage) யை எவ்வளவு வேகமாக டைப் செய்கிறார் என்பது கணக்கிடப்படும். ஊனமுற்றோர்களுக்கு 30 நிமிட கால அவகாசம் வழங்கப்படும்.

SSC CHSL தேர்வு பாடத்திட்டம்:

Download  தேர்வு மாதிரி & பாடத்திட்டம் PDF
SSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!