SSC CGL அறிவிப்பு 2020 – வெளியீடு ! (6000 + காலிப்பணியிடங்கள்)

1
SSC CGL அறிவிப்பு 2020
SSC CGL அறிவிப்பு 2020

SSC CGL அறிவிப்பு 2020

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை 29-05-2021 முதல் 07-06-2021வரை நடத்த உள்ளது. இந்த தேர்வின் மூலம் Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer என இந்திய முழுவதும் பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 29-12-2020 முதல் 31-01-2021 வரை ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer
பணியிடங்கள் 6506
விண்ணப்பிக்க இறுதி நாள் 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
SSC CGL காலிப்பணியிடங்கள்:

தேர்வுக்கான தற்காலிக காலியிடங்கள்: 6506

  • Group ‘B’ Gazetted-250 nos
  • Group ‘B’ Non-Gazetted-3513 nos
  • Group ‘C’-2743 nos
  • Total – 6506 nos
SSC CGL வயது வரம்பு:

01-01-2021தேதியின் படி, SSC CGL பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 27 வரை இருத்தல் வேண்டும். மேலும் பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

Download Syllabus Pdf

SSC CGL கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SSC CGL ஊதிய விவரம்:
  1. Pay Level-8 (Rs 47600 to 151100)
  2. Pay Level-7 (Rs 44900 to 142400)
  3. Pay Level-6 (Rs 35400 to 112400)
  4. Pay Level-5 (Rs 29200 to 92300)
  5. Pay Level-4 (Rs 25500 to 81100)
BANK
BANK
SSC CGL விண்ணப்பக்கட்டணம்:
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.100/-
  • Women candidate, SC/ST, (PwD) & Ex-servicemen – தேர்வு கட்டணம் கிடையாது
SSC CGL தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

SSC CGL முக்கிய நாட்கள்:

Dates for submission of online applications

29-12-2020 to 31-01-2021
Last date and time for receipt of online application

31-01-2021 (23:30)

Last date and time for making online fee payment

02-02-2021 (23:30)
Last date and time for generation of offline Challan

04-02-2021 (23:30)

Last date for payment through Challan (during working hours of Bank)

06-02-2021
Schedule of Computer Based Examination (Tier-I):

29-05-2021 to 07-06-202

SSC CGL 2020 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 29-12-2020 முதல் 31-01-2021 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download SSC CGL Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!