SSC CGL அறிவிப்பு 2019 வெளியானது – ஆன்லைனில் விண்ணப்பிக்க

0
SSC CGL அறிவிப்பு 2019 வெளியானது - ஆன்லைனில் விண்ணப்பிக்க
SSC CGL அறிவிப்பு 2019 வெளியானது - ஆன்லைனில் விண்ணப்பிக்க

SSC CGL அறிவிப்பு 2019 வெளியானது – ஆன்லைனில் விண்ணப்பிக்க

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது பல்வேறு குரூப் B மற்றும் C பதவிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு 24.10.2019 முதல் 25.11.2019 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் பதிவு கட்டணத்திற்கு 27.11.2019 அன்று தான் கடைசி நாள் என குறிக்கப்பட்டுள்ளது.

SSC CGL குரூப் B மற்றும் C பதவிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி மற்றும் ஆய்வாளர், உதவி மற்றும் புள்ளிவிவர அதிகாரி மற்றும் ஆகிய கணக்காளர் & கணக்காய்வாளர் பணிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC CGL பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 27 வரை இருத்தல் வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SSC CGL பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வருமானமாக அறிவிக்கப்பட்டுள்ள தொகையின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • உதவி தணிக்கை அதிகாரி – ரூ. 47600/- to ரூ. 151100/-
  • உதவி பிரிவு அதிகாரி மற்றும் ஆய்வாளர் – ரூ. 44900/- to ரூ. 142400/-
  • உதவி மற்றும் புள்ளிவிவர அதிகாரி- ரூ. 35400/- to ரூ. 112400/-
  • கணக்காளர் & கணக்காய்வாளர் – ரூ. 29200/- to ரூ. 92300/-

SSC CGL  பதவிகளுக்கான தேர்வு செயல்முறை ஆனது எழுத்துத் தேர்வு ஆகும். அந்த எழுத்துத் தேர்வானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • முதல் கட்டம்:               கணினி அடிப்படையிலான தேர்வு
  • இரண்டாம் கட்டம்:       கணினி அடிப்படையிலான தேர்வு
  • மூன்றாம் கட்டம்:         பேனா மற்றும் காகித முறை (விளக்க காகிதம்)
  • நான்காம் கட்டம்:         கணினி தேர்ச்சி சோதனை / தரவு நுழைவு திறன் சோதனை

SSC CGL பணிகளுக்கு பதிவு கட்டணமாக ரூ. 100/- அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

SSC CGL Notification 2019 PDFகிளிக் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!