SSC CGL, CHSL தேர்வுகளுக்கு தயாராகும் நபரா நீங்கள் – FREE MOCK TEST விவரங்கள் இதோ!

0
SSC CGL, CHSL தேர்வுகளுக்கு தயாராகும் நபரா நீங்கள் - FREE MOCK TEST விவரங்கள் இதோ!
SSC CGL, CHSL தேர்வுகளுக்கு தயாராகும் நபரா நீங்கள் - FREE MOCK TEST விவரங்கள் இதோ!
SSC CGL, CHSL தேர்வுகளுக்கு தயாராகும் நபரா நீங்கள் – FREE MOCK TEST விவரங்கள் இதோ!

பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்குரிய பாடங்களுக்கு EXAMSDAILY வலைத்தளம் ஆனது தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாதிரி தேர்வுகள்:

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்கள் தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக பல முறை மாதிரி தேர்வுகள் எழுதி பார்த்துக் கொள்வார்கள். மாதிரி தேர்வுகள் நடத்தும் பயிற்சி மையங்களில் தேர்வர்கள் இதற்காக குறிப்பிட்ட தொகையினை செலுத்தும் படி அறிவுறுத்துவார்கள். ஆனால் EXAMSDAILY வலைத்தளம் தினமும் பல்வேறு பாடங்களுக்கான மாதிரி தேர்வை இலவசமாக நடத்தி வருகிறது.

இந்நிலையில், நாளை SSC CGL Quantitative Aptitude மற்றும் SSC CHSL General Awareness ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 10 மணிக்குள் தேர்வர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!