SSC CGL, BANK PO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கான இலவச மாதிரித்தேர்வு!

0
SSC CGL, BANK PO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கான இலவச மாதிரித்தேர்வு!
SSC CGL, BANK PO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கான இலவச மாதிரித்தேர்வு!
SSC CGL, BANK PO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கான இலவச மாதிரித்தேர்வு!

ExamsDaily வலைத்தளம் மத்திய மற்றும் மாநில அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் பிப். 13ம் தேதி நடைபெற உள்ள தேர்வுகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மாதிரித்தேர்வு:

இந்தியாவில் அரசு துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இன்றைக்கு அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் தேர்வுக்கு தயாராகுபவர்கள் ஏராளம். இவர்களுக்கு மத்தியில் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அரசு போட்டி தேர்வுகளை எழுத உள்ளவர் தொடர் பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் பள்ளி பாட புத்தகங்களை சேகரித்து அதில் உள்ள பாடத்திட்டங்களுக்கு ஏவ்வாறு தயராக வேண்டும். இத்தகைய போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

அதன்படி நாளை (பிப். 13) ம் தேதி ExamsDaily வலைத்தளம் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது.. அந்த வகையில் 7ஆம் வகுப்பு வரலாறு BOOK BACK QUESTIONS – 03, BANK PO Aptitude 03, SSC CGL உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளில் பங்கேற்பதற்கான லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

7 ஆம் வகுப்பு வரலாறு BOOK BACK QUESTIONS – 03 : Click Here

BANK PO Aptitude 03  : Click Here

SSC CGL TEST 14  : Click Here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!