SSB 1522 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
SSB 1522 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
SSB 1522 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
SSB 1522 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப ஆயுத எல்லைப் படை கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 27.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் ஆயுத எல்லைப் படை
பணிகள் கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன்
மொத்த பணியிடங்கள் 1552
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2020
SSB கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஆயுத எல்லைப் படையில் கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிக்கு மொத்தம் 1522 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, PST/ PET மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!