இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை ! – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை ! - மாத ஊதியம் ரூ.1 லட்சம்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை ! - மாத ஊதியம் ரூ.1 லட்சம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை ! – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Psychologist, Masseur / Masseuse பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Psychologist, Masseur / Masseuse
பணியிடங்கள் 30
கடைசி தேதி Mentioned Below
விண்ணப்பிக்கும் முறை Email
SAI காலிப்பணியிடங்கள் :

SAI ஆணையத்தில் Psychologist, Masseur / Masseuse பணிகளுக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Sports Authority of India வயது வரம்பு :

அதிகபட்சம் 35-40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

இந்திய விளையாட்டு ஆணைய கல்வித்தகுதி :
  • Psychologist – Clinical Psychology/Applied Psychology / Developmental Psychology / Child Psychology போன்றவற்றில் Masters degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Masseur / Masseuse – 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Masseur/Masseuse/Massage Therapy/Sports Masseur/ Masseuse போன்றவற்றில் ஏதேனும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
SAI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெறுவர்.

விளையாட்டு ஆணைய தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 26.11.2020 மற்றும் 27.11.2020 அன்று முதல் 18.12.2020 மற்றும் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification PDF & Application Form I

Download Notification PDF & Application Form II

Download Notification PDF & Application Form III

Download Notification PDF & Application Form IV

Download Notification PDF & Application Form V

Download Notification PDF & Application Form VI

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!