இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது !

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது !
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது !

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது !

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது அங்கு காலியாக உள்ள Masseur / Masseuse பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களுக்காக தகவல்கள் மற்றும் பணி விவரங்கள் மற்றும் தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Branch Manager
பணியிடங்கள் 08
கடைசி தேதி 13.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) Masseur / Masseuse பணிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

Sports Authority of India கல்வித்தகுதி :
  • 10/ 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Skill development program for Masseur/ Masseuse/ Massage Therapy/ Sports Masseur/ Masseuse போன்றவற்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Masseur/ Masseuse பணிகளில் 02 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
SAI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Merit List மற்றும் Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

13.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!