SPMCIL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.85570/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SPMCIL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.85570/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SPMCIL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.85570/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
SPMCIL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.85570/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அரசு மிண்ட், மும்பை “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்” (SPMCIL) இன் கீழ் உள்ள ஒன்பது அலகுகளில் ஒன்றாகும். இங்கு காலியாக உள்ள Secretarial Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு 01.09.2023 முதல் 30.09.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Secretarial Assistant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SPMCIL காலிப்பணியிடங்கள்:

Secretarial Assistant பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

SPMCIL சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.23910-85570/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,23,100/- ஊதியம்!

Secretarial Assistant தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Phase–I & Phase–II தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.09.2023 முதல் 30.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF
Apply Online – Click Here
Official Site
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!