ரூ.21,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.21,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.21,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.21,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

மசாலா வாரியம் ஆனது Project Fellow பதவிக்கு பணி நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 03.01.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மசாலா வாரியம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
Spices Board காலிப்பணியிடங்கள்:

Project Fellow பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc. in Zoology / Food & Industrial Microbiology / Agriculture Chemicals தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது நேர்காணல் தேதியின் படி, அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் வாரியத்தால் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

NIFT மத்திய அரசு துறையில் தேர்வில்லாமல் மாதம் ரூ.67000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.01.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!