தெற்கு இரயில்வே திருச்சி பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 797 பணியிடங்கள்

0
367

தெற்கு இரயில்வே திருச்சி பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 797 பணியிடங்கள்

தெற்கு இரயில்வே திருச்சி (Southern Railway, Railway Recruitment Cell Trichy) –797 பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 13.01.2019 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு இரயில்வே திருச்சி பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 797

பணியின் பெயர் : பயிற்சியாளர் (Apprentice)

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 10 வது வகுப்பு அல்லது அதற்கு சமமான (10 + 2 முறை) மற்றும் ஐ.டி.ஐ. (I.T.I) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்

விண்ணப்ப கட்டணம்: Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  http://www.rrcmas.in/ என்ற இணையதளத்தின் மூலம் 13.01.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apprentice)கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

TN Whats App Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here