தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2020

1
தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2020
தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2020

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2020

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள ECG Technician பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Southern Railway 
பணியின் பெயர் ECG Technician 
பணியிடங்கள் 10
கடைசி தேதி  18.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

தென்னக ரயில்வேயில் ECG Technician பணிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10+2/Graduation in Science having Certificate /Diploma/Degree in ECG Laboratory Technology/ Cardiology/ Cardiology Technician/Cardiology Techniques பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Teleconference Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 18.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Apply Online – CLICK HERE

Notification PDF  – DOWNLOAD HERE

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!