ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு !! – மாத ஊதியம் 37 ஆயிரம் !!!

0
ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு !! - மாத ஊதியம் 37 ஆயிரம் !!!
ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு !! - மாத ஊதியம் 37 ஆயிரம் !!!

ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு !! – மாத ஊதியம் 37 ஆயிரம் !!!

தெற்கு ரயில்வேயில் பல்வேறு காலியிடங்களில் பகுதி நேர பல் அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு (Dental Surgeon) ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் நவம்பர் 30, 2020 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைன் மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  தெற்கு ரயில்வே பணிகளுக்கான கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Southern Railway
பணியின் பெயர் Dental Surgeon
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Southern Railway காலிப்பணியிடங்கள் :

தெற்கு ரயில்வேயில் Dental Surgeon பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway வயது வரம்பு :

பகுதி நேர பல் அறுவை சிகிச்சை நிபுணராக நியமனம் பெறுவதற்கு விண்ணப்பதாரின் வயது வரம்பு 53 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

Southern Railway கல்வித்தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி வாரியத்திலிருந்தோ அல்லது பல்கலைக்கழகத்திலிருந்தோ பி.டி.எஸ் பட்டம், எம்.டி.எஸ் (முதுகலை) பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Southern Railway ஊதிய விவரம் :

a. Monthly fee:

பகுதிநேர ஒப்பந்தம் 4 (நான்கு) மணி நேரம் — ரூ.36,900/-

b. Proportionate reduction per day of absence:

பகுதிநேர ஒப்பந்தம் 4 (நான்கு) மணி நேரம் — ரூ. 1230/-

Southern Railway தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்த்தெடுக்கப்படுவர். நேர்காணல் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், சென்னை பிரிவு, சுகாதார பிரிவு, பூண்ணமலை உயர் சாலை, எக்மோர், சென்னை – 600 008க்கு  நவம்பர் 30 அல்லது அதற்கு முன் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!