South Central Railway Recruitment 2019 (Out) – 4103 SCR Apprentice Vacancy

0
South Central Railway Recruitment 2019 4103 SCR Apprentice Vacancy
South Central Railway Recruitment 2019 4103 SCR Apprentice Vacancy

South Central Railway Recruitment 2019 – 4103 SCR Apprentice Vacancy

தென் மத்திய ரயில்வே ஆனது 4103 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்குமாறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 09.11.2019 முதல் 08.12.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SCR காலிப்பணியிடங்கள்:

SCR  பணியிடங்கள் குறித்த அட்டவணை கீழே கொடுத்துளோம். மொத்தம் 4103 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SCR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 15 முதல் 24 ற்குள் இருக்க வேண்டும். (08.12.2019 கணக்கீட்டின்படி)

SCR கல்வித்தகுதி:

10ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

தேர்வு தகுதி பட்டியலின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மகளிர் மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

மேலும் விரிவான தகவல்களுடன்

South Central Railway Recruitment 2019 – Pdf

Apply Online

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!