South Indian Bank வேலைவாய்ப்பு 2020
தென்னிந்திய வங்கியில் பாதுகாப்பு அதிகாரிக்கான காலி இடங்களை நிரப்பும் பொருட்டு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் வேலை தேடும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 30.10.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தென்னிந்திய வங்கி |
பணியின் பெயர் | பாதுகாப்பு அதிகாரி |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 30.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தென்னிந்திய வங்கி துறைக்கான விண்ணப்ப கட்டணம் :
- General பிரிவினர் ரூ. 800 விண்ணப்ப கட்டணம் செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- SC/ ST பிரிவினர் ரூ.200 /- விண்ணப்ப கட்டணம் செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
காலியிடங்கள் :
தென்னிந்திய வங்கி அதன் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான 05 காலியிடங்களை நிரப்ப உள்ளது.
தென்னிந்திய வங்கி துறைக்கான கல்வித்தகுதி:
பாதுகாப்பு அதிகாரி பணிக்கு B.E/ B.Tech in ECE/ EEE முடித்த பதிவாளர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தென்னிந்திய வங்கி துறைக்கான ஊதியம்:
பாதுகாப்பு அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு ரூ.23,700/- முதல் ரூ.45,950/- மாத ஊதியம் வழங்கப்படும்.
தென்னிந்திய வங்கி துறைக்கான வயதுவரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் 28 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
- மேலும் இப்பணிக்கான விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தென்னிந்திய வங்கி துறைக்கான தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிப்பரப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்
தென்னிந்திய வங்கி துறைக்கான விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 30.10.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் வரை விண்ணப்பிக்கலாம்
Download Notification – Click Here
Apply Online
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |