சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு:

கொரோனா பரவ தொடங்கியது முதல் மக்கள் அதிக இணையதளம் வாயிலாக அனைத்து விதமான வேலைகளையும் செய்து வருகின்றனர். இதனால் ஐடி துறையின் தேவை அதிகரித்தது. அதே நேரத்தில் ஊழியர்களின் தேவையும் அதிகரித்தது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்து விப்ரோ,டிசிஎஸ், எச்சிஎல் போன்ற நிறுவனங்கள் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது பெங்களூருவில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி, டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் சாப்ட்வேர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். https://bengaluru.stpi.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுய விவரக்குறிப்புடன் தேவையான அனைத்து சான்று நகல்களையும் இணைத்து கீழ் வரும் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Account Officer(A-V) – 01

கல்வித்தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும்.

Member Technical Staff ES-IV – 01:

சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி, டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்? முதல்வர் முக்கிய தகவல்!

Assistant (A-IV) – 05

சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிர்வாகவியல், நிதியியல், விஜிலன்ஸ் பிரிவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.

Multi Tasking Staff – 01

சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிடிபி-பணியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி தட்டச்சு, போட்டோஸ், பேக்ஸ் மெஷின்ஸ், டீ, காஃபி மேக்கர் பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இந்த கட்டணத்தை இதனை Software Technology Parks of India, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக அடுத்து அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!