6 வங்கிகளின் IFSC கோர்டுகள் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

0
6 வங்கிகளின் IFSC கோர்டுகள் மாற்றம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
6 வங்கிகளின் IFSC கோர்டுகள் மாற்றம் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
6 வங்கிகளின் IFSC Code மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் வங்கிகளின் IFSC Code மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் பழைய IFSC Code  பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

IFSC Code மாற்றம்

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்பொரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய ஆறு வங்கிகளுக்கான IFSC Codeகள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இனி புதிய IFSC Code பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கிகளுடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு வங்கிகளுக்கும் IFSC Code ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைக்கப்பட்டுள்ளதால் இதன் IFSC Code ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

PF வாடிக்கையாளர்கள் இருப்பு தொகை – ஆன்லைனில் அறிந்து கொள்ள வழிமுறை!!

தொடர்ந்து இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ளதால், அலகாபாத் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மே மாதம் 1ஆம் தேதி முதல் IFSC Code மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளதால், சிண்டிகேட் வங்கியின் IFSC Code ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் மாற்றப்படவுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!