தமிழ் எல்லாம் பத்தாதுன்னு ஹிந்தியில் இறங்கிட்டீங்களா?? சித்தி சீரியல் நடிகையின் புதிய அவதாரம்!!

0
தமிழ் எல்லாம் பத்தாதுன்னு ஹிந்தியில் இறங்கிட்டீங்களா?? சித்தி சீரியல் நடிகையின் புதிய அவதாரம்!!
தமிழ் எல்லாம் பத்தாதுன்னு ஹிந்தியில் இறங்கிட்டீங்களா?? சித்தி சீரியல் நடிகையின் புதிய அவதாரம்!!
தமிழ் எல்லாம் பத்தாதுன்னு ஹிந்தியில் இறங்கிட்டீங்களா?? சித்தி சீரியல் நடிகையின் புதிய அவதாரம்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் சித்தி சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ப்ரீத்தி ஷர்மா. தற்போது அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தி 2:

சித்தி 2 சீரியல் எதிர்பாராத விதமாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே சித்தி சீரியலுக்கு கிடைத்த வரவேற்ப்பிற்கு பிறகு தான் இந்த சித்தி 2 சீரியல் தொடங்கப்பட்டது. ராதிகா தான் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் கட்சி வேலைகள் அதிகமாக இருந்ததால் இந்த சீரியலில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்ல்லை. இதனால் அந்த சீரியலை விட்டு விலகினார். ராதிகா இல்லாமல் கதை தற்போது ரொமான்ஸ் ட்ராக்கில் ஓடிக்கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

மேலும் கவின் தற்போது இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார். ஒரு பக்கம் வெண்பா, மற்றொரு பக்கம் யாழினி என இரண்டு பேரையும் சமாளித்து வருகிறார். மேலும் வெண்பா தன் கணவரின் குணமறிந்து பக்குவமான பெண்ணாக நடந்து கொண்டு வருகிறார். இதனால் தான் வெண்பா போல தனக்கு ஒரு மனைவி வர வேண்டும் என்று பலரும் தவம் கிடந்து வருகின்றனர்.

தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

அதாவது வெண்பா ஏற்கனவே டிக்டாக் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர். இதில் இப்பொழுது பிரபல சீரியல் வேறு சொல்லவா வேண்டும். புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். மேலும் இப்பொழுது தமிழ் ரீல்ஸ் எல்லாம் பத்தாது என்று ஹிந்தி பாடலுக்கு களமிறங்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!