அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்லும் முத்து.. சந்தோஷத்தில் மீனா.. ஷாக்கான விஜயா!

0
அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்லும் முத்து.. சந்தோஷத்தில் மீனா.. ஷாக்கான விஜயா!
அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்லும் முத்து.. சந்தோஷத்தில் மீனா.. ஷாக்கான விஜயா!
அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்லும் முத்து.. சந்தோஷத்தில் மீனா.. ஷாக்கான விஜயா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், முத்து எங்களுக்கும் ஹனிமூன் டிக்கெட் போடு என்கிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகுது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறகடிக்க ஆசை:

சிறகடிக்க ஆசை சீரியலில், பெரிய மகனான மனோஜ் தொடர்ந்து அப்பாவின் பணத்தை திருடுவதையே வேலையாக பார்த்து வருகிறார். இதனால் மனோஜுக்கும் முத்துவுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இந்த முறை மனோஜின் மனைவி அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்கிறார். உடனே மனோஜ் பணத்திற்காக அங்கும் இங்கும் அலைந்து கடைசியாக முதலில் வேலை பார்த்த கம்பெனியில் போய் சம்பளத்தை கேட்கிறார். அங்கே நீ பார்த்தது ஒரு வேலையா அதுக்கு சம்பள வேற உனக்கு கொடுக்கணுமா என்று ஆபீசர் சம்பளம் தர முடியாது என்று விரட்டுகிறார்.

தமிழகத்தில் பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்க முடிவு – ஆவின் புதிய திட்டம்!

எப்படியோ பணத்தை சேகரித்து மனோஜ் ஹனிமூன் டிக்கெட் போடுகிறார். இதை அறிந்த முத்து உனக்கு இப்ப ஹனிமூன் அவசியமா? என்று கேட்டு விட்டு விடுகிறார். மேலும், முத்து ஹனிமூன் டிக்கெட் போட்டதை பத்தி சொல்லிவிட்டு, மீனாவிடம் உனக்கு ஹனி மூன் போகுனுனு ஆசையா? என்று கேட்கிறார். உடனே மீனா இருக்காதானு சொல்ல, முத்து எங்களுக்கும் அந்தமான் டிக்கெட் போட சொல்கிறார். இதை கேட்டு குடும்பமே அதிர்ச்சி ஆக அடுத்த என்ன நடக்க போகிறது என்று ஆர்வ அதிகரித்து உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!