ICMR NIN வேலைவாய்ப்பு 2024 – 40+ காலிப்பணியிடங்கள்!!

0
ICMR NIN வேலைவாய்ப்பு 2024 – 40+ காலிப்பணியிடங்கள்!!

ICMR NIN வேலைவாய்ப்பு 2024 – 40+ காலிப்பணியிடங்கள்!!தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் Technical Assistant, Technician & Laboratory Attendant பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பினை ICMR NIN நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (NIN) காலியாக உள்ள அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். ஆற்வகமுள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NIN
பணியின் பெயர் Technical Assistant, Technician & Laboratory Attendant
பணியிடங்கள் 44
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

மத்திய அரசு பணிகள்:

  • Technical Assistant – 8 பணியிடங்கள்
  • Technician -1 – 14 பணியிடங்கள்
  • Laboratory Attendant-1 – 22 பணியிடங்கள்

NIN வயது வரம்பு :

16.06.2024 தேதியில் குறைந்தபட்சம் அதிகபட்சம் 30-35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICMR NIN கல்வித்தகுதி :

10th/ 12th grade/ Graduation தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். தேவைக்கு அதிகமாக கல்வித்தகுதி இருப்பவர்கள் பதிவு செய்ய இயலாது.

தமிழக மக்கள் கவனத்திற்கு.. ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!!

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NIN தேர்வு செயல்முறை :

1. CBT (Computer Based Test) (in English language only)
2. Certificate Verification

விண்ணப்பக்கட்டணம்:

  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.1200-
  • SC/ ST/ Ex-servicemen/ Women விண்ணப்பத்தாரர்கள் – ரூ.1000-

விண்ணப்பிக்கும் முறை :

16.06.2024 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் லிங்க் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!