SIDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

0
SIDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
SIDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
SIDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி எனப்படும் SIDBI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Development Executives பணிக்கான 5 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SIDBI
பணியின் பெயர் Development Executives
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
SIDBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Development Executives பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Development Executives கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG in Development Management / Rural Management / Social Work தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIDBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Development Executives ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் – NDA & NA (II) மற்றும் CDS (II) Question Paper!

SIDBI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கென விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!