வச்சு செய்யும் தங்கம்..!! ” மீண்டும் உயர்ந்தது விலை”..!!

0
வச்சு செய்யும் தங்கம்..!! ” மீண்டும் உயர்ந்தது விலை”..!!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி.,அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு., !!!

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, 1 சவரனுக்கு 53,720 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 6,715 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 91,500 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 91 ரூபாய் 50 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!