சென்செக்ஸ் 6,300 புள்ளிகள் உயர்வு – முழு விவரங்களுடன்!
தற்போதைய காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்கு சந்தை என்பது ஒரு ஒரு பொது சந்தை ஆகும். இதில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த கூறுகள் நியாயமான விலையில் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. பங்கு சந்தையானது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தற்போது சென்செக்ஸ் 6300 புள்ளிகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சேமிக்க ஆசையா? இந்த திட்டம் உங்களுக்கு யூஸ் ஆகும்!
மோடி 3.0 மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 8.2% உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில், பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீட்டில் உள்ள 18 பங்குகள் மல்டிபேக்கர்களாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டு முதலீடு நிலையான அளவில் குறையலாம் என்றும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், மத்திய வங்கி வட்டி விகிதம் முடிவு ஆகியவை சந்தைகளை பாதிக்கும் என்று பிரபுதாஸ் லீலாதர் கூறியுள்ளார்.


























