செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!

2
செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!
செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!

செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 500 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் நடப்பு 2020 ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல்/மே மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் இன்ஜினியரிங் மாணவர்கள், இந்த செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பு அளித்திருந்தது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020

முன்னதாக செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 23 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடங்கி விட்டது. தற்போது 144 தடை உத்தரவால், மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படுகிறது.

இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்படி, மாணவர்கள் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில் தங்களுடைய செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று செய்திகள் வந்துள்ளது.

கொரோனாவின் பாதிப்பை அறிய புதிய உலகளாவிய வலைத்தளம்

அண்ணா பல்கலைக்கழக்கத்தின் செமஸ்டர் தேர்வு தொடர்பான உடனுக்குடன் அப்டேட்டுக்களை பார்ப்பதற்கு, https://acoe.annauniv.edu என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Please exam postpone pannunga study material la class la iruku so epdi book illama exam ku prepare panna mudium exam may month ku postpone panunga sem leave la vendam nanga pass panna pothu so please pass this message and postpone university exam

  2. Hostel students also don’t have study material if u not postpone the exam all many students don’t clear the exam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!