அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020

0
அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020
அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020

அண்ணா பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த தேர்வு அட்டவணை B.E / B.Tech / B.Arch & M.E. / M.Tech / M.Arch/ MCA / MBA /M.Sc போன்ற அத்தனை பிரிவையும் சேர்ந்த மாணவர்களுக்கும் சேர்த்து வெளியாகி உள்ளது.

 *Read More Latest Government Job 2020*

தேர்வானது வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த பருவ / ஆண்டு தேர்வானது 18.04.2020 முதல் 22.05.2020 வரை நடைபெற இருக்கிறது.

தேர்வர்கள் / மாணவர்கள் தேர்வு அட்டவணையினை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

Anna University UG Semester April/ May 020 Exam Time Table

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!