நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2020

0
நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2020
நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2020

நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2020

தென்கிழக்கு நிலக்கரி (SECL) நிறுவனமானது அதன் மேற்பார்வையாளர், பணியாளர் செவிலியர், மருந்தாளர், தொழில்நுட்ப வல்லுநர், ஜூனியர் டெக் இ.சி.ஜி, பிசியோதெரபிஸ்ட், ஜூனியர் தொழில்நுட்ப ஆய்வாளர் & ஜூனியர் வேதியியலாளர் ஆகிய பதவிகளுக்கான 310 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது.  இந்த நிலக்கரி நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்கு முன்போ அல்லது அதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வந்துவிட்டதனால் இன்னும் பதிவு செய்யாத தகுதியானவர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SECL
பணியின் பெயர் DEO (Trainee), Overseer, Staff Nurse, Pharmacist, Technician, Jr. Tech ECG, Physiotherapist, Jr. Technical Inspector & Jr. Chemist
பணியிடங்கள் 310
கடைசி தேதி 29.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
SECL காலியிடங்கள்:

ஜூனியர் தொழில்நுட்ப ஆய்வாளர் & ஜூனியர் வேதியியலாளர் அதன் Jr. DEO (Trainee), Overseer, Staff Nurse, Pharmacist, Technician, Jr. Tech ECG, Physiotherapist, Jr. Technical Inspector & Jr. Chemist பணிக்காண 310 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

SECL வயது வரம்பு:

மேலே குறிப்பிட்டுள்ள  பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை. மேலும் கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

SECL கல்வித்தகுதி:

Jr. DEO (Trainee), Overseer, Staff Nurse,  & Other post இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Matric/ 10+2/ Degree/ Diploma முடித்திருக்க வேண்டும்.

SECL ஊதியம்:

இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும்  விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறை படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

SECL தேர்ந்தெடுக்கும் முறை:

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

Jr. DEO (Trainee), Overseer, Staff Nurse, Pharmacist, Technician, Jr. Tech ECG, Physiotherapist, Jr. Technical Inspector & Jr. Chemist பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் வாயிலாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 29.10.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!