செபி நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

0
செபி நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
செபி நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

செபி நிறுவன வேலைவாய்ப்பு 2020

செபி நிறுவனத்தில் (Securities and Exchange Board of India (SEBI)) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. உதவியாளர் பதவிக்கு மொத்தம் 147 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னொரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 31.07.2020 விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் செபி நிறுவனம் (Securities and Exchange Board of India (SEBI))
பணியின் பெயர் உதவியாளர்
மொத்த பணியிடங்கள் 147
கடைசி தேதி 31.07.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 147 காலியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 29.02.2020 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு Master Degree (Law)/ Bachelor Degree (Law)/ CA/ CFA / CS/ Engineering Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

உதவியாளர் – ரூ.28150-1550(4)-34350-1750(7)-46600-EB-1750(4)-53600 2000(1)-55600

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 /- செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ. 100 செலுத்தினால் போதும்.

தேர்வு செயல் முறை :

  • Phase I (Online Screening Exam)
  • Phase II (Online Exam)
  • Phase III (Interview)

விண்ணப்பிக்கும் முறை:

SEBI- பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.sebi.gov.in/ என்ற இணைய தளம் மூலம் 31.07.2020 விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download SEBI Notification 2020 Pdf

Download Syllabus Pdf

Last Date Extended Notice

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!