SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!
SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!
SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

SEBI ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager பணிக்கென 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SEBI
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SEBI காலிப்பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager பணிக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SEBI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SEBI கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s
Degree பெற்றிருக்க வேண்டும்.

SEBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Grade A ஊதிய அளவின் படி மாதம் ரூ.44500-2500(4)-54500-2850(7)-74450-EB-2850(4)-85850- 3300(1)-89150 ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழக HDFC வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க !

SEBI தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Examination/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SEBI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!