SCI வேலை வாய்ப்பு- 2020

0
SCI வேலை வாய்ப்பு- 2020
SCI வேலை வாய்ப்பு- 2020

SCI வேலை வாய்ப்பு- 2020

எஸ்சிஐ குறுகிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (எஸ்சிஐ) பணியாளர் மற்றும் நிர்வாகத்தில் இயக்குநர் பதவியின் பல்வேறு பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . இந்த அறிவிப்பு விரைவில் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பித்தய் ஆன்லைன் மூலமாக 22.04.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

பணிகள் : ஷிப்பிங் கார்ப்பரேஷன் இயக்குநர்

கல்வி தகுதி :விண்ணப்பதாரர்கள் any degree முடித்திருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக 22.04.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

Download SCI Recruitment 2020 Notification

Official Site

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!