SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2020 – 452 காலிப்பணியிடங்கள்

3
SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2020 - 452 காலிப்பணியிடங்கள்
SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2020 - 452 காலிப்பணியிடங்கள்
SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2020 – 452 காலிப்பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது Specialist Cadre Officer (SCO) பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 452 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 22.12.2020 முதல் 11.01.2021 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர் Specialist Cadre Officer (SCO)
பணியிடங்கள் 452
கடைசி தேதி 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
SBI SCO காலிப்பணியிடங்கள்:
  1. Deputy Manager 131
  2. Engineer 16
  3. Manager 46
  4. Assistant Manager 223
  5. IT Security Expert 15
  6. Project Manager 14
  7. Application Architect 05
  8. Technical Lead 02
SBI SCO கல்வி தகுதி:

மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA/ B.E/ B.Tech/ Master Degree/ MCA/ M.Sc/ MBA/ PGDBM முடித்திருக்க வேண்டும்.

SBI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது 21 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI விண்ணப்ப கட்டணம்:

SBI பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது (SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை).

SBI தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தகுதி பட்டியல் மற்றும் ஆன்லைன் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் 22.12.2020 முதல் 11.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download SBI SCO Engineer (Fire) Notification 2020 Pdf

Download SBI SCO Manager Notification 2020 Pdf

Download SBI SCO Assistant & Deputy Manger Notification 2020 Pdf 

Download SBI SCO Assistant Manager (Systems) Notification 2020 Pdf

Download SBI SCO Manager (Credit Procedures) Notification 2020 Pdf

Download SBI SCO Deputy Manager (Marketing) Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!