எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2020 – சிறப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க தயாரா ????

0
எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2020
எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2020

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2020

State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி (SPECIALIST CADRE OFFICERS) பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியானது. அதன்படி, துணை மேலாளர் (சட்டம்) பதவிக்கு 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 31.10.2019 தேதியின்படி, 42 வயது வரையில் உள்ளவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணைய முகவரியை அணுகவும்.

Download SBI Recruitment 2020 Pdf
விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ibpsonline.ibps.in/sbicrpdjan20/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply Online Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!