SBI ஆட்சேர்ப்பு 2018 – 2000+ PROBATIONARY OFFICERS Post

0

SBI ஆட்சேர்ப்பு 2018 – 2000+ PROBATIONARY OFFICERS

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) – 2000திற்கும் மேல் உள்ள PROBATIONARY OFFICERS  காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 21-04-2018 முதல் 13-05-2018 வரை இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர் : PROBATIONARY OFFICERS

மொத்த பணியிடங்கள்: 2000 + PWD- 118 + 38. மொத்தம் 2156 பணியிடங்கள்.

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.04.2018 இருந்து 21 வயதுக்கு குறைவாகவும் 30 வயதுக்கு மேலாகவும் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர்கள் 02.04.1988 இருந்து 01.04.1997 குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் எந்த பிரிவிலாவது (Any degree) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்தும் அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதிலாவது பட்டப்படிப்பு (Graduation) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

1.முதல் நிலை எழுத்து தேர்வு

2. இரண்டாம் நிலை எழுத்து தேர்வு

3. குழு பயிற்சிகள், நேர்காணல் மற்றும் இறுதி தேர்வு.

தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 600/-

SC/ ST/ PWD  விண்ணப்பதாரர்கள் –  Rs. 100/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.sbi.co.in – 21-04-2018  & 13-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்த தொடங்கும் நாள் 21-04-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்13-05-2018
ஆன்லைன் விண்ணப்பத்தை திருத்த கடைசி நாள்13-05-2018
விண்ணப்பத்தை அச்சிடும் கடைசி நாள்28-05-2018
ஆன்லைன் கட்டணத்திற்கான கடைசி நாள் 13-05-2018
தேர்வுக்கான (Prelims)நுழைவு சீட்டு18-06-2018 முதல்
ஆன்லைன் தேர்வு(Prelims)ஜூலை 1,7 & 8, 2018

Important Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி Prelimsகிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி Mainsகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!