SBI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது

0
SBI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது
SBI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது

SBI தேர்வு முடிவுகள் 2020 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது அங்கு காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பதவிக்கான அதிர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8653 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு முதற்கட்ட தேர்வு முடிந்து முதண்மை தேர்வும் நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முதன்மை தேர்வுகளானது 10.08.2019 மற்றும் 20.09.2019 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Junior Associate Provisional Selection List 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!