பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

0
பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Data Protection Officer, Chief Financial Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்கள் வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.06.2020 இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
பணிகள் Data Protection Officer, Chief Financial Officer
மொத்த பணியிடங்கள் 2
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2020

காலிப்பணியிடங்கள்:

  • Data Protection Officer – 02
  • Chief Financial Officer – 02

வயது வரம்பு:

01.04.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 55 லிருத்து 57 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

  • Data Protection Officer – விண்ணப்பத்தார்கள் Graduation  முடித்திருக்க வேண்டும்.
  • Chief Financial Officer – விண்ணப்பத்தார்கள் Chartered Accountant முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Data Protection Officer, Chief Financial Officer ஆகிய பணியிடங்களுக்கு ஆண்டு வருமானம் Rs.75.00 lac to 1.00 Cr வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.sbi.co.in/என்ற இணைய தளம் மூலம் 09.06.2020 முதல் 23.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download SBI Data Protection Officer Notification Pdf

Download SBI Chief Financial Officer Notification Pdf

Apply Online Data Protection Officer

Apply Online Chief Financial Officer

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!