SBI Clerk 2022 ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் – Test Series also Available!!

0
SBI Clerk 2022 ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் - Test Series also Available!!
SBI Clerk 2022 ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் - Test Series also Available!!
SBI Clerk 2022 ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் – Test Series also Available!!

எங்கள் Examsdaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது SBI Clerk தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருக்கும் முன்னணி வங்கியான SBI, நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் வருகிற 27ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளதால் தேர்வர்கள் இத்தேர்வுக்கு கடுமையாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

Examsdaily Mobile Appclick here

இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வு நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆன்லைன் முறையில் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம்

இத்தேர்வில் English Language, Numerical Ability, Reasoning Ability உள்ளிட்ட பாட பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

Exams Daily Mobile App Download

தேர்வு முறை

SBI Clerk தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. Phase-I (Preliminary Examination), Phase – II (Main Examination) என இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வி தகுதி : Any Degree

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்

  • Examsdaily வலைதளத்தில் நேரடி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது போன்று மாணவர்களுக்கு புரியும் வகையில் நடத்தப்படுகிறது.
  • தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
  • அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • பயிற்சி வகுப்புகள் மூலமாக முக்கிய குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். இது தேர்வுக்கு செல்லும் முன் REVISION செய்ய உதவியாக இருக்கும்.
  • ஆன்லைன் வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும்.
  • தினந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடைபெறும்.
  • மாணவர்களின் சந்தேகங்கள் கேட்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்படும்.
  • மேலும் English, Reasoning, Aptitude என பகுதி வாரியாக வினாத்தொகுப்புகள் எங்கள் வலைதளத்தில் வழங்கப்படுகிறது.
  • எங்கள் Examsdaily வலைதளம் நடத்தும் Test Pack & SBI CLERK Online Classes இணைய கீழே உள்ள லிங்கை செய்ய வேண்டும்.
SBI CLERK Test Pack : click here
 

SBI CLERK Online Class 2022 : Click Here 

For more details Contact : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!