SBI Card நிறுவன Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
SBI Card நிறுவன Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
SBI Card நிறுவன Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
SBI Card நிறுவன Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

SBI – Card நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager – Area Sales பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI Card நிறுவனம்
பணியின் பெயர் Assistant Manager – Area Sales
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/11/2023
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் Assistant Manager – Area Sales பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SBI – Card கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBA Finance/Qualified Cas or Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager அனுபவ விவரம்:

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் 5-6 வருட அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான விமான வேலைவாய்ப்பு!

SBI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 30/11/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!