SBI Apprentice வேலைவாய்ப்பு 2020 – மொத்தம் 8500 காலிப்பணியிடங்கள்

2
SBI Apprentice வேலைவாய்ப்பு 2020 - மொத்தம் 8500 காலிப்பணியிடங்கள்
SBI Apprentice வேலைவாய்ப்பு 2020 - மொத்தம் 8500 காலிப்பணியிடங்கள்

SBI Apprentice வேலைவாய்ப்பு 2020 – மொத்தம் 8500 காலிப்பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனேவ ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 8500
கடைசி தேதி 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
SBI Apprentice காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் Apprentice பதவிக்கு மொத்தம் 8500 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 470 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SBI மாவட்டம் வாரியான காலிப்பணியிடங்கள்:
  • காஞ்சிபுரம் -10
  • திருவண்ணாமலை -16
  • திருவள்ளூர் -3
  • கிருஷ்ணகிரி -15
  • வேலூர் -21
  • வில்லுபுரம் -29
  • ஈரோடு -20
  • நாமக்கல் -5
  • கோயம்புத்தூர் -16
  • நீலகிரி -5
  • திருப்பூர் -20
  • தர்மபுரி -12
  • சேலம் -24
  • அரியலூர் -14
  • கடலூர் -14
  • பெரம்பலூர் -5
  • காரைக்கால் -2
  • நாகப்பட்டினம் -12
  • திருவாரூர் -14
  • புதுக்கோட்டை -11
  • தஞ்சாவூர் -15
  • திருச்சிராப்பள்ளி -8
  • திண்டுக்கல் -16
  • கருர் -11
  • மதுரை -20
  • தேனி -10
  • ராமநாதபுரம் -16
  • சிவகங்கை -12
  • தூத்துக்குடி -12
  • விருதுநகர் -9
  • கன்னியாகுமரி -49
  • திருநெல்வேலி -24
SBI Apprentice வயது வரம்பு:

31.10.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 28 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BANK
BANK
SBI கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

SBI மாத ஊதியம்:

Apprentice – ரூ.15000/-

SBI Apprentice தேர்வு செயல் முறை:
  1. Online Written Test and
  2. Test of Local Language
SBI Apprentice விண்ணப்ப கட்டணம்:
  • General/OBC/EWS ரூ.300/-
  • SC/ST/PWD NIL Fee/ Intimation charges once paid – கட்டணம் கிடையாது
SBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 20.11.2020 முதல் 10.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download SBI Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!