சேலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு !
சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப சேலம் பனமரத்துப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகிய விவரங்களை கீழே வழங்கி உள்ளோம் அதன் மூலம் ஆர்வமுள்ளர்வர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | சேலம் பனமரத்துப்பட்டி பஞ்சாயத்து |
பணியின் பெயர் | சுகாதார பணியாளர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 10.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
சேலம் பனமரத்துப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார பணியாளர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
வயது விவரங்களை பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.15,700 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 10-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
Very Good information
Good opportunity