
சேலம் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Centre Admin, Case Worker & Multipurpose Helper | மாதம் ₹35,000 வரை சம்பளம்
சேலம் ஒருங்கிணைந்த சேவை மையம் (Salem One Stop Centre) வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Centre Admin, Case Worker, Multipurpose Helper போன்ற பதவிகள் அடங்கும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 26 செப்டம்பர் 2025 முதல் 10 அக்டோபர் 2025 வரை ஏற்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் ₹10,000 முதல் ₹35,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி
-
Centre Admin: சமூகப் பணியில் அல்லது ஆலோசனை உளவியலில் Master’s degree மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம்.
-
Case Worker: சமூகப் பணி அல்லது உளவியலில் Bachelor’s / Master’s degree மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம்.
-
Multipurpose Helper: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
காலியிட விவரம்
| பதவி | காலியிடம் |
|---|---|
| Centre Admin | 1 |
| Case Worker | 7 |
| Multipurpose Helper | 1 |
| மொத்தம் | 9 |
வயது வரம்பு
-
அதிகபட்சம்: 40 ஆண்டுகள்
சம்பள விவரம்
| பதவி | மாத சம்பளம் |
|---|---|
| Centre Admin | ₹35,000 |
| Case Worker | ₹18,000 |
| Multipurpose Helper | ₹10,000 |
தேர்வு செய்யும் முறை
-
நேர்முகத் தேர்வு (Interview)
விண்ணப்பக் கட்டணம்
-
இல்லை
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது பயோ-டேட்டா / CV மற்றும் தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:
முகவரி:
District Health Office,
Collectorate Campus,
Room No: 126,
Salem – 636001
கடைசி தேதி: 10 அக்டோபர் 2025

























