மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || இறுதி வாய்ப்பு!

0
?????? ?????????? ?????????? ????????????? Assistant ???? - 8?? ??????? ???????? ?????? || ????? ????????!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant வேலை - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || இறுதி வாய்ப்பு!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || இறுதி வாய்ப்பு!

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Supervisor, Nurse, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Supervisor, Nurse, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / Diploma / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலை – மாத ஊதியம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.01.2025ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!