SAIL சேலம் வேலைவாய்ப்பு 2020

0
SAIL சேலம் வேலைவாய்ப்பு 2020
SAIL சேலம் வேலைவாய்ப்பு 2020

SAIL சேலம் வேலைவாய்ப்பு 2020

சேலத்தில் உள்ள ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் – ஸ்டீல் ஆலையில் அதன் பிரதான மருத்துவமனை / தொழில்சார் சுகாதார சேவை மையத்திற்கு (OHSC) ஒப்பந்த அடிப்படையில் பொது கடமை மருத்துவ அதிகாரிகள் (ஜி.டி.எம்.ஓ) காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணயதளம் மூலமாக விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். SAIL சேலம் வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி, நேர்காணல் 19.10.2020 முதல் 21.10.2020 வரை நடைபெறும். மேலும் இப்பணிக்காக கல்வித்தகுதி,வயதுவரம்பு மற்றும் பிறவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் SAIL
பணியின் பெயர் மருத்துவ அதிகாரிகள்
பணியிடங்கள் 04
கடைசி தேதி 21.10.2020
விண்ணப்பிக்கும் முறை Online

காலியிடங்கள்:

ஸ்டீல் ஆலையில் அதன் பிரதான மருத்துவமனை / தொழில்சார் சுகாதார சேவை மையத்திற்கு (OHSC) ஒப்பந்த அடிப்படையில் பொது கடமை மருத்துவ அதிகாரிகள் பதவிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

பொது கடமை மருத்துவ அதிகாரி பணிக்காக விண்ணப்பதாரர்கள் 69 வயது பூர்த்தி ஆனவராக இருத்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

கல்வித்தகுதி:

பொது கடமை மருத்துவ அதிகாரி பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

மருத்துவ அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். AIL சேலம் வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி, நேர்காணல் 19.10.2020 முதல் 21.10.2020 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணயதளம் மூலமாக விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

NOTIFICATION &APPLICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!