SACON வேலைவாய்ப்பு 2020 !

0
SACON வேலைவாய்ப்பு 2020 !
SACON வேலைவாய்ப்பு 2020 !

SACON வேலைவாய்ப்பு 2020 !

சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் ஆனது ஓட்டுநர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 26.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்
பணியின் பெயர் ஓட்டுநர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.07.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் ஓட்டுநர் பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு :

26.07.2020 தேதியின் படி, விண்ணப்பித்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 26.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!