RWF வேலைவாய்ப்பு 2020!!

0
RWF வேலைவாய்ப்பு 2020
RWF வேலைவாய்ப்பு 2020

RWF வேலைவாய்ப்பு 2020!!

இந்திய ரயில் சக்கர தொழிற்சாலையானது வேலைவாய்ப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது.  மேலும் இந்நிறுவனமானது General Duty Medical Doctor பதவிக்காக 4 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.   RWF இல் உள்ள COVID பராமரிப்பு மையத்திற்கான COVID-19 தொற்றுநோயைக் கையாள்வதற்காக அலோபதி மருத்துவ பயிற்சியாளர்ககளை ஒப்பந்த அடிப்படையில் 31.12.2020 வரை நியமிக்க திட்டமிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  மேலும் விவரங்களை அறிய கீழேகாணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனத்தின் பெயர்

 ரயில் சக்கர தொழிற்சாலை

பதவியின் பெயர்

GDMD
காலிப்பணியிடம்

4

கடைசி தேதி

07.10.2020

விண்ணப்பிக்கும் முறை

 நேர்காணல்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்கவேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினில் காணலாம்

மாத ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.75,000/- வரை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 நேர்காணலின் தேதி மற்றும் நேரம்:

 விண்ணப்பதாரர்கள்  07.10.2020 அன்று காலை 11.00 மணி முதல்  01.00 மணி வரை நடைபெறும்  நேர்காணலில்  தங்களுடைய சான்றிதல்களை நேரில் கொண்டுவரவேண்டியது  அவசியமாகும்.

Download notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!