SBI வங்கியில் கணக்கு வைத்துளீர்களா? ரூ.20 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!!

0
SBI வங்கியில் கணக்கு வைத்துளீர்களா? ரூ.20 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!!
SBI வங்கியில் கணக்கு வைத்துளீர்களா? ரூ.20 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!!
SBI வங்கியில் கணக்கு வைத்துளீர்களா? ரூ.20 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!!

SBI வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் இறப்பு காப்பீடு தொகையாக ரூ.20 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

SBI வங்கி:

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த எஸ்பிஐ வங்கியின் மூலமாக வாடிக்கையாளர்கள் ரூ.20 லட்சம் வரையிலும் விபத்து காப்பீடாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது, எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்களின் சம்பளத்தை பொறுத்து விபத்து இறப்புக் காப்பீடாக ரூ.20 லட்சமும், விமான இறப்பு காப்பீடாக ரூ.30 லட்சமும் பெறுவார்கள்.

வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6000 ஏற்பாடுகள் தீவிரம் – வெளியான தகவல்!

இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு விபத்து நடத்து அடுத்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில், சம்பள கணக்கு இல்லாதவர்கள் விபத்து காப்பீடு தொகையை பெறுவதற்கு வருடத்திற்கு ரூ.1000 செலுத்த வேண்டும். எனவே, வாடிக்கையாளர்கள் இந்த இறப்பு காப்பீடு திட்டத்தை அறிந்து குறிப்பிட்ட நாளிற்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!